Publish Date
1 Sep, 2025
மதுரைக்கருகில் அழகர் மலை என்னும் வனாந்தரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருக்கோயில் அழகர் கோயில். திருமாலிருஞ்சோலை என்று வைணவர்களால் அழைக்கப்படும் இப்பகுதி சமணம், பௌத்த மதங்களின் இருப்பிடமாக இருந்துள்ளது. முருகக்கடவுளோடு தொடர்புடையதாகவும் பேசப்படுகிறது. Azhagar Koil is a famous temple situated in the wilderness of Azhagar Hill near Madurai. Known as Tirumaliruncholai by the Vaishnavites, the region had been a home to Jainism and Buddhism. It is also said to be associated with Lord Muruga.