• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
கருக்கு (Karukku)

கருக்கு (Karukku)

Kalachuvadu Publications

Buy this 120-page paperback edition by பாமா, today!

  • Publish Date

    1 Sep, 2025

  • Publisher

    Kalachuvadu Publications

  • Type

    Paperback

  • Dimensions

    Digest (5.5 in - 8.5 in)

  • Pages

    120 Pages

About This Book

செவ்வியல் பண்புகளைக் கொண்ட ‘கருக்கு’ செவ்வியல் பதிப்பாக ஒவ்வொரு தசாப்தத்திலும் வெளிவர வேண்டும் என்றே நான் கருதுகிறேன். காரணம் நாம் சரித்திரத்தை வெகு வேகமாக மறப்பவர்கள். குறிப்பிட்டுச் சொன்னால் தலித்துகளின் வாழ்க்கைச் சரித்திரங்களையும், பெண்கள் வாழ்க்கைப் போராட்டங்களையும் மறப்பது நமக்கு எளிதாக இருக்கிறது. When it first came out in 1992 Bama’s first novel ‘Karukku’ shook many who were writing fiction. Karukku with its inherent attributes of a Classic deserves to be republished every decade as a classic edition. For we forget history easily. It has been easy for us to forget the lives of dalits and struggles of women.

About The Author

பிறந்த ஊர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள வ. புதுப்பட்டி. அப்பா இரா. சூசைராஜ். இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர். அம்மா செபஸ்தியம்மா கூலி வேலை செய்தார். ஆரம்பக் கல்வி புதுப்பட்டியில். தூத்துக்குடியில் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மதுரையில் ஆசிரியர் பயிற்சிபெற்று பத்து ஆண்டுகள் பள்ளிகளில் பணியாற்றினார். பின்னர் துறவற மடத்தில் ஏழு ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக இருந்தார். 1992இல் துறவற மடத்தைவிட்டு வெளியேறி ‘கருக்கு’ நாவலை எழுதினார். கிராஸ்வேர்ட் விருதும் (2000) அமுதன் அடிகள் இலக்கியப் பரிசும் (2003) பெற்றுள்ளார். பாரிஸ் புத்தகத் திருவிழா (2002) சிங்கப்பூர் எழுத்தாளர் திருவிழா (2005), வாஷிங்டன் மேக்ஸிமம் இந்தியா விழா (2011) முதலிய பண்பாட்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார்.

Kalachuvadu Publications
Kalachuvadu Publications

Website
கருக்கு (Karukku)
பாமா
கருக்கு (Karukku)
பாமா
© 2025 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website