• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
    Pro
Paperback

திருடன் மணியன்பிள்ளை (Thirudan maniyanpillai)

By ஜி.ஆர். இந்துகோபன்

திருடன் மணியன்பிள்ளை (Thirudan maniyanpillai)
Price$30.00

Love this book? Share it — unlike Amazon, ஜி.ஆர். இந்துகோபன் keeps 75%+ of every sale.

About This Book

"செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை; சாகசத் தன்மை கொண்டவை. போலீசில் பிடிபட்டதுமே உண்மைகளை ஒப்புக்கொண்டுவிடுகிற இவர், தன் மீதான வழக்குகளுக்கு வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளாமல் தானாகவே வாதாடுவார். இவரது குறுக்கு விசாரணைகள், போலீஸ் அதிகாரிகளும் நீதிபதிகளும் பயப்படுமளவுக்கு அமைந்திருக்கும். ஒருபுறம் மனிதத்தன்மையற்றதாக இருக்கும் இவரது செயல்பாடுகளினுள் ஏழைகள் மீதான உள்ளார்ந்த பரிவும் இடைகலந்திருக்கும்." This is the story of an innocent man who underwent jail terms for the crime he did not commit. He is a great thief; He plans meticulously like a military officer for every theft. His cross examinations in the court (he do not engage any lawyer for his defence) often frighten even the senior advocates. He is a modern Robin Hood in a way and his story runs like a well written crime novel.

Details
Author
ஜி.ஆர். இந்துகோபன்
Release date
2 Sep, 2025
Publisher
Kalachuvadu Publications
Type
Paperback
Dimensions
6 in - 9 in
Pages
592 Pages
About The Author

ஜி.ஆர். இந்துகோபன் (பி. 1974) 19.04.1974இல் கேரளா, கொல்லம் மாவட்டம், இரவிபுரம், வாழத்துங்கலில் பிறந்தார். திருவனந்தபுரம் மலையாள மனோரமா நாளிதழில் முதுநிலை உதவியாசிரியராகப் பணியாற்றி வருகிறார். படைப்புகள்: ‘பூமி மயானம்’, ‘மணல் ஜீவிகள்’, ‘கொடி அடையாளம்’, ‘எஸ். முதலலாயனி - 100% முதலை’, ‘வெள்ளி ஆந்தை’ எனும் நாவல்களும், ‘விந்து வங்கியில் பெண்குழந்தை’, ‘ஒற்றைக்கால் பிணம்’ எனும் குறுநாவல்களும், ‘இருட்டுப் பத்திரிகையாசிரியர்’, ‘இரவில் ஆட்டோவில் ஒருவன்’ எனும் சிறுகதைத் தொகுப்புகளும் மூன்று துப்பறியும் நாவல்களும். திரைப்படங்கள்: ‘சிதறியவர்’ திரைக்கதை, ‘அப் அன்ட் டவுண்’ வசனம், ‘ஒற்றைக்கை மனிதன்’ திரைக்கதை, இயக்கம். விருதுகள்: கேரளத் திரைப்பட விருது, ஜேஸி பவுண்டேஷன் விருது, குங்குமம் நாவல் விருது, அபுதாபி சக்தி விருது, ஆசான் விருது, கேரள சாகித்ய அகாதமியின் கீதா ஹிரண்யன் அறக்கட்டளை விருது.

© 2026 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website