• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
குற்றமும் கருணையும்

குற்றமும் கருணையும்

Kalachuvadu Publications
  • Price

    $14.00

  • Buy Direct Support the writer - cut out the middleman.

  • Eco-Friendly Sustainable publishing, one book at a time.

  • Publish Date

    3 Mar, 2026

  • Publisher

    Kalachuvadu Publications

  • Type

    Paperback

  • Dimensions

    Digest (5.5 in - 8.5 in)

  • Pages

    224 Pages

About This Book

உத்தரப் பிரதேசத்தில் பிறந்து தமிழகக் காவல் அதிகாரியாகப் பொறுப்பேற்ற அனூப் ஜெய்ஸ்வால் என்னும் அதிகாரியின் இள வயது அனுபவங்களைக் கதைபோலச் சொல்லும் நூல் இது. நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் கொண்ட ஒரு அதிகாரி, சட்டம் அளித்துள்ள அதிகார வரம்பிற்குள் எவ்வளவு சாதனைகள் படைக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டுகள் இந்தக் கதைகள். சரியான அணுகுமுறை இருந்தால், ஏழை எளிய மக்களின் வாழ்க்கைப் பாதையை மடைமாற்ற முடியும் என்பதற்கும் திருத்தவே முடியாது என்று கருதப்படுவோரிடத்திலும் மனமாற்றம் நிகழும் என்பதற்கும் இந்தப் புத்தகம் சிறந்த சான்றாவணம். காவல் துறையில் பணிபுரியும் ஒவ்வொருவரின் மனசாட்சியையும் உலுக்கி எழுப்பும் ஆற்றல் கொண்ட நிகழ்வுகள் இவை.

About The Author

நன்கறியப்பட்ட பத்திரிகையாளர், எழுத்தாளர். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (சென்னை), தி பயோனீர் (புது தில்லி), தி அவுட்லுக், தி நியூ இந்தியன்எக்ஸ்பிரஸ் (சென்னை), தி ஹிந்து (தில்லி, சென்னை, மும்பை) ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்தவர். இந்திய வெளியுறவுக் கொள்கை, உளவு, பாதுகாப்பு, காஷ்மீர் பிரச்சினை ஆகியவை குறித்து எழுதியிருக்கிறார். இவரது கட்டுரைகள் தி ட்ரிபியூன், டெலிகிராப், தி ஏசியன் ஏஜ், டெக்கான் க்ரானிக்கிள், தி சிட்டிசன் ஆகிய பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அப்பன் மேனன் மெமோரியல் ஃபெலோஷிப் விருது (1998-1999) பெற்றவர்.

Kalachuvadu Publications
Kalachuvadu Publications

Website
குற்றமும் கருணையும்
வி.சுதர்ஷன்
குற்றமும் கருணையும்
வி.சுதர்ஷன்
© 2026 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website