• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
காலச்சுவடு இதழ் 314 (2026 பிப்ரவரி)

காலச்சுவடு இதழ் 314 (2026 பிப்ரவரி)

Kalachuvadu Publications
  • Price

    $10.00

  • Buy Direct Support the writer - cut out the middleman.

  • Eco-Friendly Sustainable publishing, one book at a time.

  • Publish Date

    4 Mar, 2026

  • Publisher

    Kalachuvadu Publications

  • Type

    Paperback

  • Dimensions

    A4 (8.27 in - 11.69 in)

  • Pages

    80 Pages

About This Book

தலையங்கம்: விருதுகள் விவாதங்கள் அரசியல் அதிகாரத்தை மட்டுமின்றி, கலாச்சார அதிகாரத்தையும் கைப்பற்றுவதில் பாஜக குறியாக இருக்கும் சூழலில் சாகித்திய அகாதெமியின் அண்மைக்காலச் செயல்பாடுகளையும் விருது குறித்த சர்ச்சைகளையும் தலையங்கம் விரிவாகப் பேசுகிறது. கட்டுரைகள்: இளையபெருமாளும் தென்தமிழகமும் - வெ. முருகன் புதியமுறைப் பாடத்திட்டமும் இசட் தலைமுறையும் - ஞா. குருசாமி கலங்கடித்த கல்லூரி ஆசிரியர் தேர்வு - க. காசிமாரியப்பன் அஞ்சலி: மாதவ் காட்கில் - தியடோர் பாஸ்கரன் தேவதத்தா - ந. கவிதா புத்தகப் பகுதி: ஆன்ம வணிகன் - இவால்ட் ஃபிளிஸர் (தமிழில் அசதா) பதிவுகள்: பெருமாள்முருகன் 60 - இரா. மோகனவசந்தன் அகந்தை அறுக்கும் கவிதையும் சூஃபி நெறிப் பயணமும் - சிவபிரசாத் மதிப்புரை: எளிமையின் ரசவாதம் - புவனா சந்திரசேகரன் சிறுகதைகள்: மஞ்சள் என்பது நிறமல்ல - அபிமானி காடிப்பீ - சிவபிரசாத் கடவுளாக விரும்பிய பேருந்து ஓட்டுநரின் கதை - எட்கர் கெரெட் (தமிழில்: கௌதம்) மால்னேயனில் ஓர் இரவு - கிளார்க் அஷ்டன் ஸ்மித் (தமிழில்: எழில் சின்னதம்பி) கவிதைகள்: 6 கவிஞர்கள் 20 கவிதைகள் நவீன கவிதையில் நிகழ்ந்துவரும் மாற்றங்களை முன்வைக்கும் முகமாக இந்த இதழின் கவிதைகள் அமைகின்றன. ச.அர்ஜுன்ராச், கு.அ. தமிழ்மொழி, பாபுபிரித்விராஜ், வி. சங்கர், சுஜய் ரகு, அஜிதா புவனச்சந்திரன் ஆகியோரின் கவிதைகளுடன், கவிதை பற்றிய அவர்களது பார்வைகளும் இடம்பெறுகின்றன.

About The Author

1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது. படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.

Kalachuvadu Publications
Kalachuvadu Publications

Website
காலச்சுவடு இதழ் 314 (2026 பிப்ரவரி)
Kalachuvadu Publications
காலச்சுவடு இதழ் 314 (2026 பிப்ரவரி)
Kalachuvadu Publications
© 2026 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website