• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
    Pro
    • Get shareable images
    • Copy Link

    • Share on Facebook
    • Share on X
    • Share on LinkedIn
    • Share on BlueSky
    • Share on Threads
    • Share on Reddit
Paperback

காலச்சுவடு - 317 | மே 2026

By Kalachuvadu Publications

காலச்சுவடு - 317 | மே 2026
Price$10.00

Love this book? Share it — unlike Amazon, Kalachuvadu Publications keeps 75%+ net of every sale.

About This Book

காலச்சுவடு 317 (மே 2026) 1. தலையங்கம்: தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்துவரும் காவல் மரணங்கள், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாகச் சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பான தலையங்கம். 2. துணைத் தலையங்கம்: ஓர் இதழாசிரியராகப் பல்வேறு கருத்துக்களை விரிவாகப் பேசும் பொதுவெளியை உருவாக்கிய அரவிந்தனின் மறைவையொட்டி எழுதப்பட்ட துணைத் தலையங்கம். 3. எழுத்தாளர்கள் ம.நவீன், ஷோபாசக்தி, தீபச்செல்வன் ஆகியோரின் நூல்கள் தடை செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்வினையாற்றும் கண்ணோட்டம் -செந்தூரன் 4. கட்டுரைகள்: புதுமைப்பித்தனின் ‘விபரீத ஆசை’ சி.சு. செல்லப்பா சொன்னது என்ன? - ஸ்ரீநிவாச கோபாலன் 5. அங்கும் இங்குமாய்… - களந்தை பீர்முகம்மது தமிழ்நாட்டு முஸ்லிம்களின் பண்பாட்டுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்குமான இடைவெளியை ஆராயும் கட்டுரை. 6. இந்திய வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா எழுதும் புதிய பத்தி ‘இன்றும் என்றும்’: நாசகாரர்: அமெரிக்காவைத் தாக்கும் டிரம்ப் (தமிழில்: மருதன்) 7. அஞ்சலி: ஆஷா போஸ்லே அரவிந்தன் நினைவுகள்: • இறுதிப் ‘பயணம்’ - செந்தூரன் ஈஸ்வரநாதன் • அன்பான அரவிந்தன் – வாஸந்தி • இங்கர்ஸாலைப் பெயரில் கொண்ட அரவிந்தன் – அம்பை • சொற்களின் ஒலியில் சங்கீதத்தைக் கேட்டவர் - டி.எம். கிருஷ்ணா (தமிழில்: ஜி. குப்புசாமி) • ஒரேயொரு வாய்ப்புக் கிடைக்குமா அரவிந்தன்? - கவிதா முரளிதரன் • அரவிந்தனுக்கு நன்றி - திவாகர் ரங்கநாதன் • என்னை ஆளாக்கிய ஆசிரியர்! - ச. கோபாலகிருஷ்ணன் 8. சிறுகதை: மூடிய சாளரம் - எம். கோபாலகிருஷ்ணன் 9. கவிதை: ஞா. தியாகராஜன் 10. பதிவுகள்: • அரவிந்தன் நினைவேந்தல்: மொழிபெயர்ப்பில் மனித இயந்திரம் - பலராமன் சுப்புராஜ் • அழகிரிசாமியின் நாட்குறிப்புகள் நூல் அறிமுக நிகழ்வு: காதலரின் நாட்குறிப்பு - ந. சூரிய மூர்த்தி • வானம் கலைத் திருவிழா: நீலமும் வானமும் - கிருஷ்ண பிரபு • வாழும் தமிழ் : நியூயார்க்கில் நவீனத் தமிழ் - எஸ். செந்தில்குமார் 11. மதிப்புரை: ரித்விக் கட்டக் எனும் தேவதை - தியடோர் பாஸ்கரன் மனிதனுக்கும் தொன்மத்துக்குமான உரையாடல் - ம. சோனியா 12. சுந்தர ராமசாமி 95: ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’ நாவலை வாசிப்பது எப்படி? - ராஜன் குறை ‘ஒரு புளியமரத்தின் கதை’ இன்றும் பொருந்தும் ஆக்கம் - பொன்முகலி

Details
Author
Kalachuvadu Publications
Publisher
Kalachuvadu Publications
Published date
16 May, 2026
Type
Paperback
Cover finish
Matte
Interior
Standard Black & White
Dimensions
8.27 in - 11.69 in
Pages
80 Pages
About The Author

1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது. படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.

© 2026 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website