Love this book? Share it — unlike Amazon, Kalachuvadu Publications keeps 75%+ of every sale.
About This Book
கனிமவளக் கொள்ளையின் பாதிப்புகள் முதல் இந்திய மொழிகளின் சிற்றிதழ் இயக்கம் வரை…
* தலையங்கம்: தமிழகத்தில் கனிம மாஃபியாக்களின் வன்முறையும் அரசின் நிலைப்பாடும்
* சிறப்புப் பகுதி: இந்தியச் சிற்றிதழ்கள் (தமிழ், இந்தி, மலையாளம், மராட்டி, கன்னடம், வங்காளம்)
* நேர்காணல்: "நம் கதையை நாம் சொல்லாவிட்டால் வேறொருவர் சொல்வார்" – இயக்குநர் மீரா கதிரவன்
* கட்டுரை: ஆக்ஸ்போர்டு கையடக்க அகராதி ஆய்வு – இ. அண்ணாமலை
* அஞ்சலி: பூமணி (யுவன் சந்திரசேகர்), செழியன், க. இராசகோபால், எஸ். ஜானகி
* பிற: அருண்பாண்டியன் மனோகரனின் சிறுகதை, ராமச்சந்திர குஹாவின் பத்தி, சினிமா & மதிப்புரைகள்!
Details
Author
Kalachuvadu Publications
Publisher
Kalachuvadu Publications
Release date
1 Aug, 2026
Type
Paperback
Cover finish
Matte
Interior
Standard Black & White
Dimensions
8.27 in - 11.69 in
Pages
80 Pages
About The Author
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது. படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.