• Kalachuvadu Publications
    Kalachuvadu Publications
    Pro
    • Get shareable images
    • Copy Link

    • Share on Facebook
    • Share on X
    • Share on LinkedIn
    • Share on BlueSky
    • Share on Threads
    • Share on Reddit
Paperback

காலச்சுவடு இதழ் 321 (2026 செப்டம்பர்)

By Kalachuvadu Publications

காலச்சுவடு இதழ் 321 (2026 செப்டம்பர்)
Price$10.00

Love this book? Share it — unlike Amazon, Kalachuvadu Publications keeps 75%+ net of every sale.

About This Book

தலையங்கம்: த.வெ.க.வின் நூறு நாள்கள் ச. ஜோசப் விஜய்யின் தலைமையிலான த.வெ.க. அரசின் நூறு நாள் செயல்பாடுகளை விவாதிக்கும் தலையங்கம். திறந்த மடல்: ஆண் முற்போக்குவாதிகளுக்குப் பெண்ணியவாதியின் மடல் (அருந்ததி கோஷ்) கட்டுரைகள்: க. திருநாவுக்கரசு, கே.ஆர். அதியமான், சேயன் இப்ராகிம், சச்சிதானந்தன் சுகிர்தராஜா, சுனில் பி. இளையிடம் பாரதியியல்: ய. மணிகண்டன். பத்திகள்: இன்றும் என்றும் (ராமச்சந்திர குஹா / தமிழில்: மருதன்) காணச் சொல்லுகிறேன் (இரா. ரேவதி) கதை: வன்கெட்டு (ஜவஹர். ஜி) கவிதைகள்: வே.நி.சூர்யா மராட்டிய கவிதைகள்: இந்த்ரா ஸந்த், ஸுதிர் மோகே தமிழில்: ரா. தீபா மதிப்புரை: ஷாலினி பிரியதர்ஷினி அஞ்சலி: வைகறை வாணன் (1950-2026) பதிவு: க. திருமூர்த்தி, மா. ஸ்ரீபிரசன்னா, லாவண்யா சுந்தரராஜன், கிருஷ்ண பிரபு

Details
Author
Kalachuvadu Publications
Publisher
Kalachuvadu Publications
Published date
5 Sep, 2026
Language
Tamil
Type
Paperback
Cover finish
Matte
Interior
Standard Black & White
Dimensions
8.27 in - 11.69 in
Pages
80 Pages
About The Author

1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது. படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.

© 2026 Kalachuvadu Publications ∙ Terms ∙ Privacy ∙ Support ∙ Website