காலச்சுவடு இதழ் 320 (2026 ஆகஸ்ட்)
கனிமவளக் கொள்ளையின் பாதிப்புகள் முதல் இந்திய மொழிகளின் சிற்றிதழ் இயக்கம் வரை… * தலையங்கம்: தமிழகத்தில் கனிம மாஃபியாக்களின் வன்முறையும் அரசின் நிலைப்பாடும் * சிறப்புப் பகுதி: இந்தியச் சிற்றிதழ்கள் (தமிழ், இந்தி, மலையாளம், மராட்டி, கன்னடம், வங்காளம்) * நேர்காணல்: "நம் கதையை நாம் சொல்லாவிட்டால் வேறொருவர் சொல்வார்" – இயக்குநர் மீரா கதிரவன் * கட்டுரை: ஆக்ஸ்போர்டு கையடக்க அகராதி ஆய்வு – இ.




















